You Tube Videos எவ்வாறு Download செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இன்றைய வேகமான உலகில் You Tube இல்  வீடியோ பார்க்காத ஒருவர் இருந்தால் அவர் இலட்சத்தில் ஒருவராக மட்டுமே கருதப்படுவார்.அந்த அளவிற்க்கு You Tube மக்களிடையே பிரபலம்.

இந்த YouTube Video ஐ  Download ( பதிவிறக்கம்) செய்து நமது PC அல்லது Mobile ல்  சேமித்து வைத்தால் நமக்கு விருப்பமான நேரங்களில் எல்லாம் அதனை பார்க்க முடியும்.இதனை பலரும் முயற்ச்சித்தும் இருப்பீர்கள்.

இந்த பதிவில் அனைத்து வகையான You Tube வீடியோக்களையும் எப்படி இலவசமாக Download செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 

Step 1.

முதலில் உங்களுக்கு பிடித்தமான You Tube வீடியோவை தேர்வு செய்து Play செய்யுங்கள்.படத்தின் மேல் பகுதியில் Address Bar ல் கட்டம் போட்டு காட்டப்பட்டு உள்ள URL ஐ கவனித்து கொள்ளுங்கள்

 

 

Step 2 .

தற்போது  Address Bar ல் URL இருக்கும் பகுதியில் உங்களது mouse ஐ வைத்து Double Click செய்யுங்கள்.

இப்போது அந்த் URL ஆனது முதலில் உள்ள படத்தில் இருந்தது போல இல்லாமல் கீழே உள்ள படத்தில் இருப்பது போல் மாறிவிடும்.

 

 

Step 3 .

தற்போது https://www.youtube.com என இருக்கு இடத்தில் youtube க்கு அடுத்து கீழே உள்ள படத்தில் உள்ளவாறு 5s என type செய்து enter செய்து விடுங்கள்

Now Download the video and Enjoy….