பத்தாம் வகுப்பு படிப்பவர்களுக்கான NTSE தேர்வு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள
NTSC Exam என்றால் என்ன?
NCERT ஆல் நடத்தப்படும் (National Council of Educational Research and Training ) NTSC தேர்வு என்பது (National Talent Search Examination) தற்போது பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கு தேசிய அளவிலான கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான ஒரு திறனாய்வு தேர்வு ஆகும். 2021-2022 கல்வியாண்டிற்கான NTSE தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளிவந்திருக்கிறது.